சமீபத்தில் காமராஜருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு அதிமுகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்தவகையில், கர்மவீரர் காமராஜரும் பிரதமர் மோடியும் ஒன்னா.? என்பது பொதுமக்களுக்கே நன்றாகவே தெரியும் என அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார். திண்டுக்கலில் புதிதாக சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசனிடம், காமராஜருடன் மோடியை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு […]
காமராஜரை புகழ்ந்து பிரதமர் மோடி தமிழில் ட்வீட். இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் காமராஜர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் என புகழாரம் […]
இன்று ரா.கி. அன்று அழைக்கப்பட்ட தியாகி ஆர்.. கிருஷ்ணசாமி நாயுடு பிறந்த நாள் ஜனவரி 5, 1902. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968முதல் 1973 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1924 ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார். 15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராக […]