3 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள், காப்பகத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நேற்று திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சில குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், காவல்துறையினரும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]
கான்பூரில் கைதிகளுக்கு நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனை முடிவறிக்கையில் சிறுமிகள் 7 பேர் கர்ப்பம் என்ற தகவல் நிர்வாகத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கான்பூரில் மாநில அரசு நடத்தும் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட 57 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.பரிசோதனையில் சிறுமிகள் 7 பேர் கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் சம்பந்தப்பட்ட அனைவரும் காப்பகத்தில் தங்க வைக்கப்படுவதற்கு முன்பாகவே கர்ப்பமாக இருந்தனர், மேலும் மருத்துவ ரீதியாகவும் பரிசோதிக்கப்பட்டதாக தெரிவித்த […]