சந்தானத்தை போல காமெடியனாக இருந்து கொண்டு, தற்போது ஹீரோவாக படங்கள் நடித்து வரும் நடிகர் சதிஷ், ‘கன்ஜூரிங் கண்ணப்பன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் (டிசம்பர் 8) இன்று திரையரங்குகளில் வெளியானது. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கியுள்ள ‘கன்ஜூரிங் கண்ணப்பன்’ படம் திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஹாரர் காமெடி தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. தமிழ் சினிமாவில் திகில் கலந்த நகைச்சுவையை பயன்படுத்துவது வழக்கமான ஒரு பார்முலா, அதில் அழுத்தமான […]