காந்தியடிகளின் 75-வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. காந்தியடிகளின் நினைவு நாளானது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30-ஆம் தேதி “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், காந்தியடிகளின் 75-வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை காமராஜர் சாலையில் காந்தி சிலை கீழ் மகாத்மா காந்தி […]