Tag: காதல் சுகுமார்

நான் தான் படிக்கல…இப்படி மாட்டிகிட்டேன்.! உதவியாளரிடம் வருத்தப்பட்ட கமல்ஹாசன்.!

உலக நயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன், நடிப்பையும் தவிர்த்து இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என அனைத்திலும் கலக்க கூடிய ஆள் என்றே சொல்லலாம். இப்படி, கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்திருந்த ‘விருமாண்டி’ திரைப்படம் 2004ல் வெளியாகி, மாபெரும் வரவேற்பு பெற்றது. வசுல்ரீதியாக வெற்றி பெற்ற இப்படம் சாதி அரசியல், மரணதண்டனை போன்ற கதைக்களம் கொண்டு உருவாகியுள்ள இப்படம் நிறைய விமர்சனங்களை சந்தித்தது. இத்திரைப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் என நட்சத்திரங்கள் பட்டாளமே நடித்திருந்தனர். படத்திற்கு […]

#Virumaandi 6 Min Read
kamal haasan