Tag: காதலிக்க மறுத்த பெண் ஊழியரை மிரட்டிய வங்கி அதிகாரி கைது..!

காதலிக்க மறுத்த பெண் ஊழியரை மிரட்டிய வங்கி அதிகாரி கைது..!

மும்பையை சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வரும் அபிஜித் (32) என்பவர், அந்த பெண் ஊழியரிடம் தன்னை காதலிக்கும்படி கூறியுள்ளார். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்தார். இந்தநிலையில், அந்த பெண்ணின் போனுக்கு மர்மஆசாமி ஒருவர் அடிக்கடி போன் செய்து பேசினார். அவர் ரூ.15 லட்சம் தரவேண்டும். இல்லை யெனில் உன் மீதும், உனது தாயின் முகத்திலும் திராவகத்தை வீசி விடுவேன் என […]

காதலிக்க மறுத்த பெண் ஊழியரை மிரட்டிய வங்கி அதிகாரி கைது..! 3 Min Read
Default Image