திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம்… காதலனே பிரசவம் பார்த்த கொடுமை… உயிரிழந்த குழந்தை உயிருக்கு போராடும் தாய்…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையத்தைச் சேர்ந்தவர் சவுந்தர் (27). சவுந்தரும், கம்மார்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவரும் உறவினர்கள் ஆவர். இந்நிலையில் சவுந்தரும் கல்லூரி மாணவியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் திருமணத்துக்கு, சவுந்தரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் காரணமாக திருமணத்திற்க்கு முன்பாகவே மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதை மாணவி தன் வீட்டில் மறைத்து வந்துள்ளார். மருத்துவமனைக்குச் சென்று […]