காதலிக்காக விஷப்பாம்பை கடிக்க வைத்து உயிரை விட்ட காதலன்..!
ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெக்கைச் சேர்ந்த அர்ஸன் வலேவ்-எக்டேரினா கேத்யா இருவரும் பாம்பு மற்றும் பூனைகள் குறித்த காணொளிகளை வெளியிடும் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். சுமார் 4,00,000 க்கும் மேல் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டுள்ளதால், இவர்களின் சேனல் ரஷ்யா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரபலம். அர்ஸன் உயிரியல் பூங்காவில் பணியாற்றியவர் என்பதால், விலங்குகள் குறித்த அனுபவம் அவருக்கு உண்டு. இதன் காரணமாகவே அதிகமாக பாம்புகள் குறித்த வீடியோவை தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்துள்ளார். அதில் உலகின் கொடிய […]