உத்தர பிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கடடாமில் உள்ள ஷீத்லா தாம் கோயிலில் இன்று ஒருவர் தனது நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌசாம்பி பகுதியைச் சேர்ந்த சம்பத் (38) என்ற பக்தர், அவரது மனைவி பன்னோ தேவி ஆகியோர் கங்கை நதியில் நீராடிவிட்டு கோயிலுக்கு வந்தனர். கோவிலின் பரிகாரத்தை சுற்றி முடித்த பிறகு, அவர் தனது நாக்கை பிளேடால் அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினார். அவர் தற்போது சிகிச்சைக்காக […]
பரிமலை ஐயப்பன் கோயிலிலும் கூகுள் பே மூலம் காணிக்கை செலுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் பணப்பரிமாற்றம் செய்யும் முறைகள் டிஜிட்டல் மயமாகி வரும் காலகட்டத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் கூகுள் பே மூலம் காணிக்கை செலுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பணம் செலுத்துவதற்காக 22 இடங்களில், ஐயப்பன் கோயிலை சுற்றி QR CODE வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த CODE-ஐ ஸ்கேன் செய்து விருப்பமான தொகையை காணிக்கையாக செலுத்தலாம். மேலும் இன்னும் கூடுதல் இடங்களில் […]