Tag: காட் ஆஃப் தி  ஆஃப் சைட் ( GOD OF THE OFF SIDE )   நாயகனின் பிறந்தநாள் இன்று..!

காட் ஆஃப் தி  ஆஃப் சைட் ( GOD OF THE OFF SIDE )   நாயகனின் பிறந்தநாள் இன்று..!

சௌரவ் சந்திதாஸ் கங்குலி   (ஜூலை 08, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் கிரிக்கெட்  அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் கிரிக்கெட் அவையின் தலைவராக உள்ளார்.சர்வதேச கிரிக்கெட்  அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் பேட்ஸ்மேன்  விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தி  ஆஃப் சைட் ( GOD OF THE OFF SIDE )  என அழைக்கப்படுகிறார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை […]

கங்குலி 5 Min Read
Default Image