தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் சிலி நாட்டில் மத்திய பகுதியில் வினா டெல் மார் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய காட்டுத்தீ இதுவரை 100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரரகள கடுமையாக போராடி வருகின்றனர். சிலியில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு.! காட்டுத்தீ அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 8000 ஹெக்டேர் அதாவது 30 […]