காடு – மரங்களை வெகுவாக நேசிக்கும் பெண் ஒருவர் ஒடிசா மாநிலம் மாயூரபஞ்ச் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மரங்கள் தான் தனது பிள்ளைகள் எனக்கூறும் பெங்கோ என்பவர், காடுகளின் மீது அபாரமான பிரியம் வைத்துள்ளார். இதற்கு எந்த புராணக்கதையையும் வரலாற்றையும் அவர் கூறவில்லை. சுமார் 20 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதியில் காட்டுராணியாக இவர் உலா வருகிறார்.மரங்கள் மிகுந்த அப்பகுதியில் 1980க்குப் பின்னர் மரம் வெட்டிகளால் ஒரு மரம் கூட இல்லாத நிலை உருவாகியது. இதனால் கண்ணீர் விட்டு […]