Gaza Attack : காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் வெளிநாட்டு தன்னார்வலர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதல் என்பது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஹாமாஸ் அமைப்பை முழுதாக அழிக்கும் வரையில் தாக்குதலை நிறுத்த மாட்டோம் என கூறி காசா நகர் மீது தற்போது வரையில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம். இதுவரை காசா நகரில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. […]
Hamas : இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான மர்வான் இசா கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்தாண்டு முதல் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையேயான போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் இருதரப்பிலும் பாதிப்பு இருந்தாலும், காசா பெரிய பாதிப்பை கண்டுள்ளது. Read More – திடீர் திருப்பம்! ஒப்பந்தம் கையெழுத்து… பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பாஜக! அதுவும் சமீப காலமாக ஹமாஸ் படையினரை குறித்து வைத்து காசாவில் இஸ்ரேல் […]
Gaza : கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய காசா நகர் மீதான இஸ்ரேல் தாக்குதல் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதற்காக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசா நகரில் 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானோர் ஆவார். ஹமாஸ் அமைப்பினரை முழுவதும் அழிக்கும் வரையில் காசா நகர் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக கூறி […]
Gaza war: இஸ்லாமிய புனித மாதமான ரமழானின் முதல் நாளில் (ரம்ஜான் நோன்பு தொடக்கம்) அதாவது கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் குறைந்தது 67 பாலஸ்தீனியர்கள் உயிரழிந்ததாகவும், 106 பேர் காயமடைந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. READ MORE – காசாவில் 6 வார போர் நிறுத்தத்தை நோக்கி அமெரிக்கா… ரமலான் வாழ்த்து தெரிவித்த பைடன்! போர் தொடங்கிய ஐந்து மாத காலத்தில் காசாவின் 2.3 மில்லியன் மக்களில் 80% மக்களைத் […]
Joe Biden : காசாவில் 6 வார போர் நிறுத்தத்தை நோக்கி அமெரிக்கா செயல்படும் என்று உறுதி அளித்த அதிபர் ஜோ பைடன், இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தார். இஸ்ரேல் – காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்த போரை நிறுத்தக்கோரி உலக நாடுகள் பல முயற்சி எடுத்தும், பலன் அளிக்கவில்லை தாக்குதல் தீவிரமடைந்து தான் வருகிறது. Read More – அமெரிக்கா எச்சரித்த போதும் அடம்பிடிக்கும் இஸ்ரேல்… இதனால், பெண்கள், […]
Gaza: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் ஓய்ந்தபாடில்லை. காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. READ MORE – TIk Tokகிற்கு நிரந்தர தடை.? 165 நாட்கள் அவகாசம் கொடுத்த அமெரிக்கா.! இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். அமெரிக்கா, ஜோர்டான், எகிப்து, பிரான்ஸ், நெதர்லாந்து […]
கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர் . ஹமாஸ் அமைப்பினர் நடத்திய முதற்கட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர் என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தொடர் போரின் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு வார காலம் போர் இடைநிறுத்தம் செய்யப்பட்டது, அப்போது இஸ்ரேலிய […]
காஸா பகுதியில் போர் தொடங்கி இரண்டு மாதங்களை கடந்து விட்டது. தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், காசா மற்றும் இஸ்ரேலை சேர்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். காஸாவில் பலர் தங்களது இருப்பிடத்தை விட்டு அருகாமையில் உள்ள நாடுகளுக்கு சென்று விட்டனர். இஸ்ரேல் மக்களை விட, காசா பகுதியில் உள்ள மக்கள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களது பெற்றோர்கள் குழந்தைகள் என உறவுகளை இழந்து நிற்கின்றனர். இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு […]
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய 63-வது நாளான இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தாக்குதலால் சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் நடத்திய கடுமையான தாக்குதல் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த தாக்குதலால் பொதுமக்கள், குறிப்பாக காசா நகரத்து பாலஸ்தீன மக்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் […]
இஸ்ரேல் ஹமாஸ் போர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்து நடைபெற்று வந்தது. இந்த போரில் முதலில் ஹாமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1400 பேர் உயிரிழந்தனர் என கூறப்பட்டது. அதே போல பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் நடத்திய தாக்குதல் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகின. இரு தரப்பு போர் காரணமாக பொதுமக்கள், குறிப்பாக காசா நகரத்து பாலஸ்தீன […]
கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் காஸாவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பலர் அகதிகளாக காஸா பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கத்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டது. […]
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் காசா பகுதியில் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தி வருகிறது. இதனால் இரண்டு பக்கங்களிலும் இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், பெரும்பாலும் காசா பகுதியில் இருக்கும் பாலஸ்தீனியர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இஸ்ரேல் மக்கள் 1,400 பேர் உயிரிழந்ததாகவும். காசா நகரில் 6,150 குழந்தைகள் மற்றும் 4,000 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும் […]
இஸ்ரேல் மற்றும் காசாவை தளமாகக் கொண்ட தீவிரவாதிகளுக்கு இடையே சமீபத்தில் நடந்த சண்டையின் போது ஜிஹாத் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 24 பேர் உட்பட காசாவில் 51 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்தது. சண்டையில் குழந்தைகள் உட்பட மொத்தம் 27 காசா பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. “இஸ்ரேல் குடிமக்களுக்கு அவர்கள் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்ற, இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் […]