காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சைபுதின் சோஸ். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் முதல் ஐந்து வருட ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இவர் பதவி வகித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார். சைபுதின் சோஸ், புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அடுத்த வாரம் இந்த புத்தகம் வெளியாக உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளிப்படுத்தி சைபுதின் சோஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சைபுதின் சோஸ் கூறும் போது, “ பாகிஸ்தானுடன் காஷ்மீரை […]