காங்கோ நாட்டின் கின்ஷாசாவில் பெய்த அதி கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெருவெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் 43,750 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, உடை, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வந்த பிஸ்டோரியஸ்..! இது குறித்து கின்ஷாசா அமைச்சர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோவில், அந்நாட்டின் ராணுவம் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 1,500 பேரை புதிதாக பணியமர்த்த உள்ளதாகவும், இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் தலைநகர் பிரஸ்ஸாவில்லியில் நடைபெற உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பின் படி, பிரஸ்ஸாவில்லியில் உள்ள மைக்கேல் டி’ஓர்னானோ மைதானத்தில் நேற்று ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்று ராணுவத்தில் சேர ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்தனர். அப்போது இளைஞர்கள் ஆயுதப் படைகளில் சேரப் பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அமைச்சரவை ஒப்புதல்.! […]
மும்பையில் ரூ.15 கோடி மதிப்புள்ள 116 கோகோயின் துண்டுகளை விழுங்கி கடத்த முயன்ற நபர் கைது. மும்பையில் சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள 1.5 கிலோ எடையுள்ள கோகோயின் அடைக்கப்பட்ட 116 துண்டுகளை விழுங்கி கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட காங்கோ நாட்டவர்(51) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு, அந்த நபர் 115 துண்டுகளை மலம் வழியாக எடுத்ததாகவும், ஒன்று மட்டும் அவரது வயிற்றில் சிக்கிக் கொண்டதாகவும், பின்னர் அதனை வெளியே எடுக்க மருத்துவர்கள் லேப்ராஸ்கோபி அறுவை […]