கோவை விமான நிலையத்திற்குள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி. இன்று காலை கோவை விமான நிலைய வளாகத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவர் கொண்டுவந்த கைப்பைக்குள் துப்பாக்கி மற்றும் ஏழு தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள், அந்த நபரை சிஐஎஸ்எப் வீர்ரகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பகுதியை […]