புதிய கல்வி கொள்கையானது இந்திய வரலாற்றை திரிக்கிறது. அதனால் தான் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். – என தனது எதிர்ப்பை அண்மையில் பதிவு செய்துள்ளார் ராகுல் காந்தி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 30நாளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தற்போது கர்நாடகாவில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இடையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். […]
இன்று நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கருது பதிவிட்டுள்ளார். நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கருது பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மோடி அரசின் பட்ஜெட் ஜீரோ பட்ஜெட், ஊதியதாரர்கள், நடுத்தர, […]
கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என ராகுல் காந்தி ட்விட். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நேற்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதற்கிடையில், சென்னையில் நேற்று காலை முதல் நகரின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதன்காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியது. சென்னையை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து […]