Tag: காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை

“கோடநாடு கொலை;ராஜேஸ்குமார் நாவலை விட மர்மமாக உள்ளது” – காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை..!

கோடநாடு கொலை,கொள்ளை சம்வபம் ராஜேஸ்குமார் நாவலை விட மர்மமாக உள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். காங்ரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கோடநாடு விவகாரம் குறித்து,இன்று சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக்கொள்ள கூறி சபாநாயகரிடம் மனு அளித்தார். அதன்பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கூறியதாவது: “கோடநாடு எஸ்டேட்டில் இருந்த ஓம் பகதூரை கொலை செய்தார்கள்,கிருஷ்ணா பகதூர் படுகாயத்துடன் தப்பித்து செல்கிறார்.அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ்குமார் மர்மமான முறையிலே தற்கொலை செய்து கொள்கிறார். […]

- 8 Min Read
Default Image