சென்னை:நாளை (ஏப்ரல் 1-ஆம் தேதி) முதல் சென்னை தலைமைச் செயலகம் காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் காகிதங்களின் பயன்பாடு அதிக அளவு உள்ளது.இதற்காகவே ஒரு பெரும் தொகையை செலவிட வேண்டி உள்ளது. இ-கவர்னன்ஸ் திட்டம்: இதனை கருத்தில் கொண்டு இந்தச் செலவைக் குறைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் காகிதப் பயன்பாட்டைக் குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்களை அனுப்பும் இ-கவர்னன்ஸ் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி […]