நடிகர் சிம்புவுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டம்- வேல்ஸ் பல்கலைகழகம்..!
நடிகர் சிலம்பரசனுக்கு “கவுரவ டாக்டர்” வழங்க வேல்ஸ் பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது. வேல்ஸ் பல்கலைகழகம் ஆண்டுதோறும் கலைத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு “கவுரவ டாக்டர்” பட்டத்தினை வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த வருடம் நடிகர் சிலம்பரசனுக்கு “கவுரவ டாக்டர்” வழங்க தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு முன் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு “கவுரவ டாக்டர்” பட்டத்தினை இந்நிறுவனம் வழங்கியுள்ளது. நடிகர் சிலம்பரசனுக்கு வரும் 11 ஆம் தேதி “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கவுள்ளது. சமீபத்தில் வெளியான […]