Tag: கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்ததில் 25 பேர் பலி

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்ததில் 25 பேர் பலி..!

கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீட்டர்கள் தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது.  பியூகோ என்றால் ஆங்கிலத்தில் தீ என பொருள்படும்.  இதனருகே சுற்றுலாவாசிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியான ஆன்டிகுவா நகரமும் அமைந்துள்ளது.  இங்கு காபி தோட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலையில், பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது.  அதில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவிற்கு செந்நிற, வெப்பம் மிகுந்த லாவா வெளியேறி வருகிறது.  இதனால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல், தலைநகர் மற்றும் பிற பகுதிகளுக்கு பரவியுள்ளன. இதில் […]

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்ததில் 25 பேர் பலி 3 Min Read
Default Image