கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் எரிமலை சாம்பலில் சிக்கி யூஃபிமியா கார்சியா என்பவரின் உறவினர்கள் 50 பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. 50 வயதான கார்சியாவுடன் 9 பேர் பிறந்துள்ளனர். மூன்று தலைமுறை கண்ட கார்சியாவின் 75 வயது தாயும் இந்த எரிமலை வெடிப்பில் காணாமால் போயிருக்கிறார். பல நாட்களாகியும் என் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் என 50 […]
கவுதமாலாவில் எரிமலை வெடித்து சிதறியதால் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், இக்னசியோ லோபஸ் என்ற நபர் எரிமலை பகுதிக்கு மீண்டும் சென்று வளர்ப்பு நாயை மீட்டுள்ளார். கவுதமாலாவில் எரிமலை வெடித்து சிதறியதால் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், இக்னசியோ லோபஸ் என்ற நபர் எரிமலை பகுதிக்கு மீண்டும் சென்று திரும்பியுள்ளார். தனது வளர்ப்பு நாயை விட்டுவிட்டு வந்த அவர், மீண்டும் அந்த பகுதிக்கு சென்று அதை மீட்டு கொண்டுவந்துள்ளார். உயிர் பயத்துடன் மக்கள் அலறியடித்து ஓடும் சூழலில் வளர்ப்பு நாய்க்காக […]