Tag: கவிஞாயிறு தாராபாரதி

வரலாற்றில் இன்று (13.05.2022)..!கவிஞாயிறு தாராபாரதி மறைந்த தினம் வரலாற்றில் இன்று..!

கவிஞாயிறு தாராபாரதி மறைந்த தினம் வரலாற்றில் இன்று. கவிஞர்  கவிஞாயிறு  தாராபாரதி அவர்கள் பிப்ரவரி மாதம் 26ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன் ஆகும். இவரது பெற்றோர்கள்  துரைசாமி – புஷ்பம் அம்மாள். இவரின்  துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. இவர் 34 ஆண்டுகள் அரசு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியாவர். இவரின் சிறந்த ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றவர்.மேலும், இவர் கவிஞாயிறு […]

கவிஞாயிறு 3 Min Read
Default Image