உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட். அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான் இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள் தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் […]
ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கிற்கு கவிஞர் வைரமுத்துவின் வேண்டுகோள். ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன், ட்விட்டரின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சில உயர் அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கிற்கு கவிஞர் வைரமுத்து சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ட்விட்டர் நிறுவனத்தின் புதிய […]
சுனாமி உலகக் கரைகளையெல்லாம் உலுக்குவது மாதிரி இந்தப் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும் என வைரமுத்து ட்வீட். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் தங்களது உடைமைகளையும், உறவுகளையும் இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் போரை நிறுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், போரை […]
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து ட்விட். முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சண்முகநாதனின் மறைவு குறித்து, கவிஞர் வைரமுத்து அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தண்ணீரையும், கண்ணீரையும் துடைக்க பாடுபட்டு வருகிறது. சென்னையில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெற்றி தமிழர் பேரவை சார்பில் நிவாரணமாக பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் சுமார் 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை கவிஞர் வைரமுத்து அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கவிஞர் வைரமுத்து, உழைக்கும் மக்கள் இல்லை என்றால் சென்னைக்கு இயக்கம் […]
திறந்தன பள்ளிகள் சிட்டுக் குருவிகளே சிறகடித்து வாருங்கள் ஆசிரியர்களே! பிள்ளைகளுக்குப் பெற்றோராகுங்கள் பெற்றோர்கள் ஆசான்களாகுங்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து வந்த நிலையில், இந்த தொற்று பாதிப்பு தொடர்ந்து வந்த நிலையில், கடந்த 500 நாட்களுக்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்.1-ஆம் தேதி முதல் 9-12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து, நவ.1-ஆம் தேதி முதல் 1-8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் […]