Kawasaki Ninja 500 : பைக்கர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கவாஸாகி நின்ஜா 500 இந்திய சந்தையில் ரூ.5.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகமானது. சமீபத்தில், EICMA 2024 என்ற நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட கவாஸாகி நின்ஜா 500 பைக் தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் களமிறங்கியுள்ளது. இதற்கு முன் கவாஸாகி நிஞ்ஜா 400 பைக் இந்தியாவில் அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றதோடு, ரைடர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. தற்போது அடுத்த வெர்சனான கவாஸாகி நிஞ்ஜா 500 […]