மனிதர்கள் மட்டும்தான் பாட்டு பாடுவார்களா? நானும் பாடுவேன் என தனது முதலாளியுடன் இணைந்து தி லைன் கிங் என்னும் திரைப்படத்தில் உள்ள ஒரு பாடலை பாடியது. அந்த கழுதையின் முதலாளி பாடியதும், அவர் பின்னே அந்த கழுதையும் மிகவும் அழகாய் பாடியது. தற்பொழுது அந்த வீடியோ, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது.