Tag: கல்வெட்டு

திமுககாரங்களே உங்கள் லட்சணம் தான் ஊருக்கு தெரியும் – ஜெயக்குமார் கடும் விமர்சனம்

திமுககாரங்களே கல்வெட்டை அகற்றுவதால் உங்கள் லட்சணம் தான் ஊருக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம். அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், முதல் படம் – அதிமுகவினர் செய்த வேலையை சொல்லும் கல்வெட்டு என்றும் 2-வது படம் – திமுகவினர் செய்த வேலை “கல்லை வெட்டு” எனவும் தெரிவித்த அவர், திமுககாரங்களே கல்வெட்டை அகற்றுவதால் உங்கள் லட்சணம் தான் ஊருக்கு தெரியும். நாங்கள் […]

#AIADMK 3 Min Read
Default Image

கக்கன் திறந்த அரசு பள்ளியின் கல்வெட்டு குப்பைக்கு சென்றது!!

தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிராரம் தாலுகா, மணியாச்சி அடுத்த உள்ளது கொல்லங்கிணறு கிராமம். அந்த கிராமத்தில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் திறக்கப்பட்ட ஹிந்து ஹரிஜன உயர்தர ஆதரவு பள்ளி 26.02.1959-ஆம் ஆண்டு திறக்கபட்டது. தற்பொழுது இந்த பள்ளி உயர்நிலை பள்ளி மற்றும் அங்கன்வாடியாக செயல்படுகிறது. மிக பழமையான அந்த பள்ளியை அமைய காரணமாக இருந்தவர், கல்விக்கண் திறந்த  காமராஜர். தற்பொழுது அந்த பள்ளியின் கல்வெட்டு, குப்பை கிடங்கில் கிடந்ததுள்ளது. தனது இறுதி சடங்குக்கு கூட பணம் எதுவும் சேர்த்து […]

trendingnow 2 Min Read
Default Image