புதுச்சேரியில் வேகமாகப் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு செப்.25ம் தேதி வரை விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் புதுச்சேரியில் உள்ள பல்வேறு சுகாதார நிலையங்களுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் 50% அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகள் அருகருகில் இருக்கும் சூழலால் காய்ச்சல் பாதிப்பு உள்ளான குழந்தைகளிடமிருந்து மற்ற […]
பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஃபேனில் […]
மாணவர்க்ளின் தேர்வு வினாத்தாள்களை சரியாக திருத்தாதது ஏன் என்று 500 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த மார்ச் மதம் நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19 அன்று வெளியாகின.இதில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் மறுகூட்டல் செய்ய விண்ணப்பித்தனர்.இந்நிலையில்,மறுகூட்டலுக்குக்கான முடிவுகள் நேற்று வெளியானது.இதில் தேர்ச்சி பெறாமல் இருந்த சுமார் 1500 மாணவர்கள் வரை அதிக மதிப்பெண் பெற்று இருந்துள்ளனர். மேலும் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆசிரியர்கள் தேர்வு மதிப்பீடு […]