கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற ஆவண செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ” கல்வி மட்டுமே யாராலும், எப்போதும் பறித்துக் கொள்ள முடியாத சொத்து என்றும் தரமான கல்வியை வழங்குவது மாநில அரசின் கடமை, […]
மருத்துவத்திற்கும் கல்விக்கும் செலவுசெய்வது இலவசம் அல்ல என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று வந்தாலும் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இலவசம் வேண்டாம் என்று சிலர் சொல்லி வருகிறார்கள். இது நமக்கு தேவையில்லை; மருத்துவத்திற்கும் கல்விக்கும் செலவுசெய்வது இலவசம் அல்ல. […]
1 கோடி மாணவர்களின் கல்வி வைரஸ் கேள்விக்குறி ஆக்கி விட்டதாக ஆய்வு அறிக்கைகள் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது. இது குறித்து வெளியான ஆய்வறிக்கை: கொரோனா வைரஸ் தொற்று ஒரு “முன்னோடியில்லாத கல்வி அவசரநிலையை” ஏற்படுத்தி உள்ளது. 9.7 மில்லியன் குழந்தைகள் பள்ளி மூடல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் மீண்டும் வகுப்புக்குச் செல்ல மாட்டார்கள் என்றும் அவ்வாறான ஆபத்தில் உள்ளனர் என்றும் தி சேவ் தி சில்ட்ரன் எச்சரித்துள்ளது. மேலும் இது பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம் யுனெஸ்கோவின் தரவை மேற்கோள் […]
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் இதற்காக ரூ.107.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இது குறித்து தெரிவித்துள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை 2019-2020 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12 -ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் குறிப்பிடப்பட்ட ஆண்டில் 12ம் வகுப்பு […]
பயோமெட்ரிக் கருவியில் வருகைப்பதிவு செய்யாத பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்கள் மீது கடும் நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் வருகைப்பதிவு செய்ய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் கருவிகள் ஆனது கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதால் வருகைப் பதிவு நேரம் ஆகியவை கல்வி அதிகாரிகள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் […]
7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி கல்லூரி , பல்கலை பேராசிரியர்களுக்கு ஊதியம் தமிழக உயர்க்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா அரசாணை வெளியீடு அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கவுன்சிலின் பரிந்துரைகளை ஏற்று 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு சார்ந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி வருகின்ற பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியமானது மாற்றி அமைக்கப்படுக்க படுகிறது. அதனபடி நேரடி நியமனம் மூலமாக தேர்வு செய்யப்படும் உதவி பேராசிரியர்களுக்கு ஆரம்ப ஊதியமாக ரூ.57,700 […]
வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் 320. தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கியுள்ள வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி பணிகள் : வனக்காப்பாளர்- 227 காலிபணியிடங்கள்,ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்கள்-93 காலிபணியிடங்கள் என மொத்தம் 320 காலிபணியிடங்களை அறிவித்துள்ளது.இந்த பதிவிகளுக்கு தகுதி மற்றும் வயது உச்ச வரம்பினை தனது http://www.forests.tn.gov.in/ […]
நடப்பு கல்வியாண்டில் 10 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் கணக்கு பாடத்தின் வினாத்தாள் தொடர்பாக ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையில் குழப்பம் நிலவியது. பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்விற்கான கணித வினாத்தாள் எவ்வாறு இருக்கும் என்று தற்போது தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்ட்ங்களை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.தற்போது ரிவிசன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் 10 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் இதற்கான மாதிரி வினாத்தாள்களை எல்லாம் […]
பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் +2 மாணவர்களின் வினாத்தாள் வெளியாகியுள்ளது இதனால் கல்வி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வினாத்தாள் வெளியானதால் மாணவர்கள் மகிழ்ச்சி-பின் ஏன் பரிச்சை என்று கிழித்தெடுக்கும் பொதுமக்கள். பொதுத்தேர்வு எழுதும் +2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான திருப்பதல் தேர்வுகள் என்று சொல்லப்படும் முதல் ரிவிசன் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தான் இந்த வினாத்தாள்கள் சமூகவலைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனே அரையாண்டு தேர்வின் போது 9,10,மற்றும்+1,+2 ஆகிய வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் தேர்விற்கு […]
பொதுத்தேர்வு எழுதும் +1 மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பொதுத்தேர்வு எழுதும் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு முழுஆண்டுத் தேர்வுக்கான அட்டவணையையே முன் கூட்டியே அறித்தது பள்ளிக் கல்வித்துறை தற்போது செய்முறை தேர்வுக்கான கால அட்டவணை வெளியீட்டுள்ளது. அதன்படி +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வானது 3 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. +1மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 14 முதல் 25- ம் தேதி வரை […]
தமிழகத்தில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப தேர்வுத்துறை உத்தரவு. மாவட்ட முதன்மை மற்றும் அனைத்து கல்வி அலுவலர்களுக்கு இந்த அறிவிப்பை பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசுசாரா பள்ளிகளில் தற்போது வரை 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு 5 மற்றும் 8 வகுப்புகளுக்கும் இனி பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பால் […]
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 6ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டல் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவிடுமுறை என்பதால் ஜன.,6க்கு பதில் ஜன.,7ல் பள்ளி திறக்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது.அளிக்கப்பட்ட விடுமுறை காட்டிலும் சில நாட்கள் அதிகமாகவே விடுமுறையை கழித்த மாணவ கண்மனிகளுக்கு பள்ளிகள் ஜன.,4 ல் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையானது பணி தொடர்வதால் ஜனவரி […]
ஜன.,8 தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிப்பு. தேசிய அளவிலான வேலைநிறுத்தம் நடைபெற இருந்த நிலையில் தலைமைச்செயலாளர் அறிவிப்பு ஜன.8 ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார்.அந்த அறிவிப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் மேற்கூறிய நாளில் விடுப்பு எடுக்கக் கூடாது தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தான் ஜன.8ஆம் தேதி அன்று […]
பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை கிடையாது மாணவர்கள் பொங்கல் தினத்தன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்து அதற்கான விடுமுறையும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.இந்நிலையில் மீண்டும் பள்ளியானது ஜன.,3ல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஒரு உத்தர விட்டுள்ளது அந்த உத்தரவில் ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் […]
வினாத்தாள் இனி வெளியாகாது அமைச்சர் செங்கோட்டையன் உறுதி வெளியாகாமல் இருக்க புதிய திட்டம் வருகிறது என்றும் அறிவிப்பு தமிழம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடந்து முடிந்து விடுமுறையும் அளிக்கப்பட்டுவிட்டது.ஆனால் தேர்வு நடைபெறும் சமயத்தில் சமூகவலை தளங்களில் வினாத்தாள் வெளியாகியது இது மாணவகள் மத்தியில் மகிழ்ச்சியை தந்தாலும் ஆசியர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.இந்நிலையில் வினாத்தாள் விவகாரம் சற்று விஷவரூபம் எடுக்கவே கல்வி அமைச்சரின் காதிற்கு சென்றது.அதன்படி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த விவகாரம் […]
அரசு பணிக்கான தேர்வுகளை TNPSC நடத்தி வருகிறது. அரசு பணிகளுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியீடு 2020ம் ஆண்டின் அரசு பணிகளுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது.அதன் படி ஜனவரி முதல் அக்டோபர் வரை பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான 23 தேர்வுகளை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் படி ஜனவரியில் குரூப்-1 தேர்வும் , மே மாதம் குரூப்-2 தேர்வும் , செப்டம்பரில் குரூப்-4 தேர்வு ஆகிய தேர்வுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
வருகிறது தமிழத்தில் உள்ளாட்சி தேர்தல்- TNPSC தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மாற்றுத் தேதியையும் TNPSC அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் தான் TNPSC தேர்வு தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அரசு தேர்வணையம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் வரும் 22 மற்றும் 30- ந் தேதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து […]
கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் காலை 10 மணியளவில் தொடங்கியது.அதன்படி அறிவிக்கப்பட்ட மொத்த 814 காலி பணியிடங்களுக்கு 30 ஆயிரம் பேர் இந்த தேர்வு எழுதுகின்றனர்.பத்து வருடங்களுக்கு பிறகு கணினி ஆசிரியர் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தேர்வில் காப்பியடிக்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று மாணவர்களிடம் உதவி பேராசிரியர் ஒருவர் லஞ்சம் கேட்டதன் பெயரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் முத்தையன் என்கிற உதவி பேராசிரியர் தொலைதூர கல்வித் தேர்வுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைய தேர்வறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.இந்த தேர்வுகள் அனைத்தும் கடந்த மே மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்வில் காப்பி அடிக்க அனுமதிப்பதாக மாணவர்களிடம் தெரிவித்த […]
தமிகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவிக்கையில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஜூன் 17-ம் தேதிக்கு பதிலாக 20-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.தேதி தொடர்ந்து மாற்றம் செய்யப்படுவதால் மானவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.