சென்னை:கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர் பழனி அவர்களுக்கு வீர் சக்ரா விருது அளித்திருப்பது பெருமைக்குரியது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி, கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன தாக்குதலில் உயிரிழந்தார். இதனையடுத்து,அவருக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று ஹவில்தார் பழனி சார்பில் அவரது மனைவியிடம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாவீர் சக்ரா விருதை வழங்கினார். உயிரிழந்த இராணுவ […]
நம் எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு மீண்டும் சீனா வாலாட்டி வருகிறது. 20 உயிர்களை எடுத்த சீனா எல்லையில் பத்தற்றத்தை பற்றவைத்தப்படியே இருந்து வருகிறது.இந்நிலையில் சீனாவை தோற்கடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: எப்போதுமே அவர்கள் அப்படித்தான் என்று கூறிய மத்திய அமைச்சர் விகே சிங் 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் கூட சீனா உயிரிழப்புகளை ஒப்புக் கொள்ளவில்லை,சீனாவை பொருளாதார ரீதியில் […]