கேரள மாநிலத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அங்கு நிபா வைரஸ் தொற்றும் பரவியுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மாநில உயர்கல்வித்துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர்.பிந்து, மாநிலத்தில் கல்லூரிகளை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த […]
செப்டம்பர் 1-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு வர வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்றுப் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் […]
தமிழகத்தில் செப்.1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அதன்படி, செப்.6-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் செப்.1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து கல்லூரிகளிலும், வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டுப்பொருட்கள் மற்றும் ஆய்வகங்கள் கிருமிநாசினி கொண்டு […]