Tag: கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சலுகை - ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டிய க

கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சலுகை – ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் இல்லை..!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கல்லூரி ஆசிரியர்களுக்கான கல்வி செயல்திறன் குறிகாட்டிகள் (ஏ.பி.ஐ.) முறை ரத்து செய்யப்படுகிறது. இதனால் கல்லூரி ஆசிரியர்கள் இனி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டியது கட்டாயம் இல்லை. ஆராய்ச்சியில் ஈடுபடுவது என்பது கல்லூரி ஆசிரியர்களின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது ஆகும். இந்த நடவடிக்கையால் பட்ட வகுப்பு ஆசிரியர்கள், இனி பாடம் கற்பித்தலில் கவனம் செலுத்த முடியும்” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து […]

கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சலுகை - ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டிய க 3 Min Read
Default Image