Tag: கல்லூரி

கனமழையால் நாளை 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று காலை முதல்  தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும்  கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும்  கன்னியாகுமரி ஆகிய 4 […]

#Holiday 2 Min Read

சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் இந்த பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில்  கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.  தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை.. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை – முதல்வர் ஸ்டாலின் சென்னையில் மீட்புப்பணிகள் […]

#Cyclone 3 Min Read
school leave

மாண்டஸ் புயல் எதிரொலி..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை தெரியுமா…?

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.  மாண்டஸ் புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்றும் கனமழை காரணமாக கடலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

- 2 Min Read
Default Image

மாண்டஸ் புயல் எதிரொலி – எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா..?

மாண்டஸ் புயல் எதிரொலியாக 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை காலை வரை தீவிர புயலாக நகர்ந்து, பின்னர் சற்று வலுகுறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் புதுச்சேரிக்கு இடையே புயல் கரையை கடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மாமல்லபுரத்திற்கு அருகே இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியாக 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

- 3 Min Read
Default Image

செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை மொத்தம் 8 மாவட்ட […]

- 2 Min Read
Default Image

#Justnow : திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!

திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

- 2 Min Read
Default Image

தீபாவளி பண்டிகை – மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்…! தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டியிருந்த, நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் […]

#Diwali 2 Min Read
Default Image

மாணவர்கள் கவனத்திற்கு…கல்லூரிகளில் இவை கட்டாயம் – AICTE அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தும்,அதிகரித்தும் காணப்படுகிறது.இதனால், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினியை பயன்படுத்துதல்  போன்றவற்றை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில்,கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு(AICTE) பிறப்பித்துள்ளது. மேலும்,கல்லூரிக்கு வருகை புரியும் மாணவர்கள்,ஊழியர்கள் என  அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தனி மனித […]

AICTE 4 Min Read
Default Image

#BREAKING: தமிழகத்தில் 31-ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என நேற்று அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 31-ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு வரும் ஜனவரி 31-ம் தேதி […]

#TNGovt 2 Min Read
Default Image

#BREAKING: கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20-ம் தேதி வரை விடுமுறை

மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு என்றும்,  ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பேருந்து, புறநகர் இரயில்களில் 50% […]

கல்லூரி 2 Min Read
Default Image

சமூக வலைதளங்களில் வெளியான இந்த கடிதம் போலியானது – யுஜிசி

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக சமூக வலைதளங்களில் அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடித் தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்று யுஜிசி அனுப்பியதாக வெளியான கடிதம் போலியானது.  கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தொற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வி நிறுவனங்கள் திறப்புக்கு முன்பாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டு வந்த […]

#Fake 3 Min Read
Default Image

கேரளாவில் அக்டோபர் 4 முதல் கல்லூரிகள் திறப்பு..!

கேரள மாநிலத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம்  வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அங்கு நிபா வைரஸ் தொற்றும் பரவியுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மாநில உயர்கல்வித்துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர்.பிந்து, மாநிலத்தில் கல்லூரிகளை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த […]

#Kerala 2 Min Read
Default Image

அசாமில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு..!

அசாம் மாநிலத்தில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் […]

assam 3 Min Read
Default Image

#அரசு அதிரடி#கலை-அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க உத்தரவு!

அரசு மற்றும் தனியார் கலை, அறிவியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர  விருப்பும் மாணவர்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் பணி இன்று தொடங்குகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாகவும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காவும் கல்லூரிகள் இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை விநியோகிக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு http://www.tngasa.com  மற்றும் http://tndceonline.org  என்ற இணையதளங்கள் மூலமாகவும் ,அரசு பலவகை தொழிட்நுட்பக் கல்லூரிக்கு http://www.tngptc.in/ மற்றும் http://www.tngptc.com/  என்ற இணையதளங்கள் […]

அரசு 2 Min Read
Default Image