கர்நாடகாவில் ஓடும் ரயிலில் சிக்கியத் தாயை காப்பாற்றிய சிறுவனின் தைரியமானது வியப்பூட்டும் வகையில் இருந்தது. கர்நாடகாவில் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நடைமேடையை அடைய முயற்சித்தபோது, ஓடும் ரயிலில் சிக்கிய தாயை காப்பற்றிய சிறுவனின் தைரியமான செயல் அனைவரையும் வியப்படைய வைத்தது. இந்த சம்பவத்தின் விடியோவானது இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், செவ்வாய்க்கிழமை மாலை கல்புர்கி ரயில்நிலையத்தில் ரயிலுக்காக தாயும் மகனும் காத்துக்கொண்டிருந்தனர். பிளாட்பாரத்தில் இருந்து இறங்கிய அந்தப் பெண், ரயில் தண்டவாளத்தைக் கடந்து […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ் (55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றி உள்ளார். இவர் வாரப்பத்திரிகை ஒன்றையும் நடத்தி வந்தார். துணிச்சல் மிக்க பத்திரிகையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார். கடந்த 5-9-2017 அன்று கவுரி லங்கேஷ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் தனது இல்லத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த குழுவினர் […]