கின்னஸ் உலா சாதனை என்பது உலக மக்களால் பலவேறு அசாத்திய சாதனைகள் என அண்ணார்ந்து பார்ப்பது போலவும், சில நேரத்தில் இதிலெல்லாம் சாதனையா என்றவாறு புருவத்தை தூக்கும் நிலையிலும் இருக்கும். இதனையெல்லாம் விடுத்தது தஞ்சாவூர் இளம் பெண்ணின் சாதனை வாயை பிளக்க வைத்துள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த கல்பனா பாலன் எனும் 26வயது இளம்பெண் உலகிலேயே அதிக பற்கள் கொண்ட பெண்மணி எனும் வித்தியாசமான சாதனையை படைத்தார். அவரது வாயில் மொத்தம் 38 பற்கள் முளைத்து இருந்துள்ளன. பொதுவாகவே […]