Kalki2898AD: நடிகர் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898-AD” திரைப்படம் ப்ரீ பிசினஸில் ரூ.750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898-AD” திரைப்படத்தை வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ப்ரீ பிசினஸ் ரூ.750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆதிபர்து மற்றும் சில படங்கள் தோல்வியை தழுவினாலும் இந்த திரைப்படம் எத்தனை […]
இயக்குநர் மணிரத்னம் அவர்கள் நீண்ட வருடங்களாக கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலை படமாக எடுக்க முயற்சித்து வருகிறார். தற்போது இந்த முயற்சி கைக்கூடி வந்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை, ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த படத்திற்காக மணிரத்னம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விக்ரம், […]