Tag: கலைநிகழ்ச்சிகள்

கல்லூரிகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்த தடை – மா.சுப்பிரமணியன்

கல்லூரிகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை. வேறுநிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றால், அதற்கு அனுமதி பெற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்ற 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களை தவிர்த்து மற்ற எந்த மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி  […]

அண்ணா பல்கலைக்கழகம் 3 Min Read
Default Image