இந்திய குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வருவாய் சேவைகள் துறையின் 1987-ம் ஆண்டு அணியை சேர்ந்த ஜி.வி.கிருஷ்ணா ராவ், அவர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் மத்திய கலால் வரி மற்றும் மத்திய ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக நேற்று பொறுப்பு ஏற்றார்.இவர் குறித்த சிறப்பு தொகுப்பு. கல்வி: இவர், ஆந்திர பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு முடித்த பின், இவர் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. மற்றும் எல்.எல்.பி. படிப்புகளையும் படித்துள்ளார். இதுதவிர சைபர் சட்டம் மற்றும் […]