டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வு முகமை மூலம் தேர்வு நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது கலப்புமணம் முன்னுரிமை வழக்கப்படாது என தமிழக அரசு விளக்கம் அளித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கலப்பு மணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அழிப்பது குறித்து வழக்கு தொடரப்பட்டு இருந்தது. டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம சித்தார்த்தன் தொடுத்த வழக்கில், கடந்த மார்ச் மாதம் குரூப் டி தேர்வில் நிரப்பட்பட்ட 7382 பணியிடங்களில் அரசு தெரிவித்த கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு மன்னார் கோவில் தாலுகாவை சேர்ந்தவர் சம்மந்தம்.இவரது மகள் சாருலதா ஆவார்.இவர் தலித் சமூதாயத்தை சேர்ந்த விஜய் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். சாருலதா வன்னியர் சமூதாயத்தை சேர்ந்தவர் ஆவார்.குடும்பத்தில் சாதி வேறுபாடு காரணமாக இருவரின் காதலையும் அவர்களின் பெற்றோர் ஆதரிக்கவில்லை.இதனால் 5 வருடமாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் இந்த செயல் சாருலதாவின் அண்ணனுக்கு பிடிக்கவில்லை.இருவரையும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் திங்கள் கிழமை கடலூர் […]