Tag: கலந்தாய்வு

விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்தவேண்டிய அவசியமில்லை – அமைச்சர் பொன்முடி

ஓ.சி. பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டியதில்லை என அமைச்சர் பொன்முடி பேட்டி.  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பொறியியல் படிப்புக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. பொறியியல் படிப்புக்கான 3-ஆம் கட்ட கலந்தாய்வு அக்.13-ஆம் தேதி தொடங்கும் என்றும்,  மாணவர்கள் அக்.10-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் பொன்முடி அவர்கள் மகளிர் இலவச பேருந்து குறித்து அவர் […]

- 2 Min Read
Default Image

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது…!

இன்று பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள், நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக பொறியியல் கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டு கொண்டே இருந்தது. இரண்டு தேர்வு முடிவுகளும் வெளியான நிலையில், இன்று பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 431 பொறியியல் கல்லூரியில் சேர சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற நிலையில், இன்று பொது பிரிவினருக்கான கலந்தாய்வு […]

- 3 Min Read
Default Image

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது..!

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தொடங்கியது. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தொடங்கியது. அரசு மருத்துவக்கல்லூரியில் 4,349 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 2,650 இடங்கள் என மொத்தம் 6,999 இடங்கள் நிரப்ப கலந்தாய்வு நடைபெறுகிறது. இன்று சிறப்பு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள் கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களை 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. […]

ஓமந்தூரார் 2 Min Read
Default Image

துணை மருத்துவப் படிப்பு – இன்று ஆன்லைனில் தொடங்கும் கலந்தாய்வு!

B.Sc., Nursing, B.Pharm., உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்குகிறது. B.Sc., Nursing, B.Pharm., உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று சிறப்புப் பிரிவினருக்கும், நாளை முதல் 29-ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. பிஎஸ்சி நர்சிங் படிப்பில் அரசு கல்லூரியில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 7,850 இடங்களும் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான விளையாட்டு […]

Nursing 4 Min Read
Default Image

#BREAKING: பி.இ சிறப்பு கலந்தாய்வு நாளை தொடக்கம்.. விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் -அமைச்சர் பொன்முடி ..!

ஆன்லைன் மூலம் நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  பொறியியல் படிப்பில் சேர கடந்த அண்டை விட இந்த ஆண்டு 20,000 அதிகம், கடந்த  ஆண்டு தகுதியான விண்ணப்பம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 இந்த வருடம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 83 தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.  440 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 […]

Ponmudy 4 Min Read
Default Image