நடிகர் கவின் தற்போது டாடா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்டார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படம் எப்போது வெளியாகும் என்பதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு கவின் சில படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி இருக்கிறார். இதற்கிடையில், கவின் இயக்குனர் சுந்தர் சி உடன் […]
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி மக்களை சிரிக்க வைத்த திரைப்படம் கலகலப்பு. இதில் முதல் பாகமும் இரண்டாவது பாகமும் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. சுந்தர் சியை பொறுத்தவரை ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டது என்றாலே அதனுடைய அடுத்தடுத்த பாகங்களை அவர் எடுப்பது உண்டு. அப்படி தான் தற்போது அவர் அரண்மனை 4 படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் கலகலப்பு படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் நடிகர் […]