Tag: கற்பம்

கட்டிக்கொள்வதாக கூறி அத்துமீறி கற்பமாக்கி!!ஏமாற்றிய இளைஞர் தற்கொலை நாடகம்!

கல்லூரி மாணவியை திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் தற்கொலை முயற்சி. திருச்செந்தூர் அருகே  சீர்காட்சி விஜயநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் செல்வலட்சும வயது20 ஆகிறது. இவர் திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட் முதலாமாண்டு படித்து வருகிறார். தந்தையை இழந்த செல்வலட்சுமி தாய் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில்  இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த பரிபூரணதாஸ் என்பவரின் மகன் பீட்டர் வயது19 என்பவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது. […]

இளைஞர் 4 Min Read
Default Image