வீட்டில் வைத்திருக்கும் கல் பதித்த கவரிங் நகைகளில் உள்ள அழுக்குகளை இந்த முறைப்படி எளிமையாக நீக்கிவிடலாம். பொதுவாகவே வீட்டில் கல் பதித்த மோதிரங்கள், நெக்லஸ், வளையல், கம்மல் என நகைகள் இருக்கும். இந்த நகைகள் தங்கம் மற்றும் கவரிங் என வைத்திருப்பார்கள். இப்பொழுது தங்கம் மற்றும் கவரிங் நகைகளில் கல் பதித்து வைத்திருக்கக்கூடிய நகைகளை எப்படி பளிச்சென புத்தம்புதிதாக மாற்றுவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். இந்தப் பதிவு வெள்ளைக்கல் பதித்து இருக்கக்கூடிய […]
நீங்கள் போடும் கவரிங் நகை கறுத்து போய் இருந்தால் இந்த முறையில் அதனை பளபளன்னு தங்கம் மாறி மின்ன வச்சிடலாம். பெரும்பாலானோர் தங்கம் வாங்க கூடிய சூழ்நிலை தற்போது இல்லை என்பதால் கவரிங் நகைகளை வாங்கி அணிவார்கள். ஆனால் கவரிங் நகைகள் சிறிது காலத்திற்கு பின் அதன் மஞ்சள் நிறம் மங்கி கறுக்க தொடங்கும். கறுத்த கவரிங் நகைகளை நம்மால் அணிய இயலாது. இதனை அணிவதால் ஒரு சிலருக்கு அரிப்பு ஏற்படும். இருந்தபோதிலும் ஏதும் விஷேசத்திற்கு செல்லும்பட்சத்தில் […]