PMMVY: கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை பிறந்த பின், ஏற்படும் நிதி சுமையை குறைக்கும் நோக்கத்துடனும் தாய்-சேய் பராமரிப்பை ஊக்குவிப்பதற்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் முதன்முதலில் இந்திரா காந்தி மாத்ரு சஹாயோக் யோஜனா என 2010 இல் தொடங்கப்பட்டது. இந்த முயற்சியின் மூலம், தகுதியான நபர்கள் ரூ. 5,000 ஊக்கத்தொகையை மூன்று தவணை மூலம் பெற முடியும். இதனை பெறுவதன் மூலமாக […]