மத்திய அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு. இந்தியாவில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில், மத்திய அரசு பணிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ஆம் தேதி வரை கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணிநேரத்தில் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். மேலும், அலுவல் கூட்டங்களை காணொலி மூலம் மட்டுமே […]
சென்னை மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதியான கர்ப்பிணி பெண் மாயம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ஒருவர் கடந்த 4ஆம் தேதி உடல் நல குறைவு […]
சமூக ஆர்வலர் பெரியார் மணி, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கர்ப்பிணி வேடம் அணிந்து வந்து மனு அளித்துள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் பெரியார் மணி. சமூக ஆர்வலரான இவர் வித்தியாசமான வேடம் அணிந்து வந்து பல முறை கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த வகையில்,இன்று, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க கோரி […]
மெக்சிகோவை தாயகமாக கொண்ட பப்பாளிப்பழம் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த ஒரு பழம் தான். பப்பாளி பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளது. வயிறு முதல் உள்ளுறுப்புகள் வரை பல நன்மைகளை கொடுக்கக்கூடியது. அவை நாம் அறிந்தது தான். அதே சமயம் பப்பாளி பழம் சாப்பிடுவதால் சில தீமைகளும் உள்ளது. பப்பாளிப்பழம் யார் சாப்பிட வேண்டும், யார் சாப்பிடக்கூடாது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? இன்று பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும், யாரெல்லாம் பப்பாளிப் […]
கான்பூரில் கைதிகளுக்கு நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனை முடிவறிக்கையில் சிறுமிகள் 7 பேர் கர்ப்பம் என்ற தகவல் நிர்வாகத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கான்பூரில் மாநில அரசு நடத்தும் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட 57 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.பரிசோதனையில் சிறுமிகள் 7 பேர் கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் சம்பந்தப்பட்ட அனைவரும் காப்பகத்தில் தங்க வைக்கப்படுவதற்கு முன்பாகவே கர்ப்பமாக இருந்தனர், மேலும் மருத்துவ ரீதியாகவும் பரிசோதிக்கப்பட்டதாக தெரிவித்த […]
உத்தரபிரதேசம் மாநிலம் புலந்தாகர் என்ற ஊரைச் சேர்ந்தவர் வகீல். இவரது மனைவி பெயர் யாஸ்மின். வகீல் உத்தரபிரதேச மாநிலம் சகரான் பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அங்கு தனது மனைவியையும் அழைத்து சென்று அவருக்கு தொழிற்சாலை நிர்வாகம் ஒதுக்கி கொடுத்த வீட்டில் இருவரும் இருந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து கணவன் – மனைவி இருவரையும் அந்த வீட்டை விட்டு காலி செய்யும் படி அந்த தொழிற்சாலை […]