பாம்பை பிடிக்க வீட்டிற்கு சென்ற நபர்,பாம்பிற்கு முத்தம் கொடுக்க முயன்ற போது பாம்பு அவரை கடித்தது. தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள பத்ராவதி பகுதியில் வீட்டிற்குள் நல்ல பாம்பு நுழைந்ததை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பாம்பு பிடி வீரர் சோனு என்பவரை வரவழைத்துள்ளனர்.பின்னர் அங்கு வந்த சோனு கையால் பாம்பை பிடித்துள்ளார். ஆனால் அவர் அந்த பாம்பை வெளியே கொண்டு விடாமல் சிறுது நேரம் கையில் வைத்து கொண்டு […]