Tag: கர்நாடக சட்டப்பேரவை

நெஞ்சு பொறுக்குதில்லையே..! – அமைச்சர் மனோ தங்கராஜ்

நெஞ்சு பொறுக்குதில்லையே,இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்.  கர்நாடகா சட்டப்பேரவையில்,  மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட 7 உருவப்படங்களை முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். இந்த உருவப்படங்களில் சாவர்க்கரின் படமும் இடம்பெற்றுள்ளது. இது தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நெஞ்சு பொறுக்குதில்லையே,இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், தேச தந்தை மஹாத்மா காந்தி கொலை வழக்கில் […]

savargar 2 Min Read
Default Image

விவசாயக்கடன் தள்ளுபடியா.? இன்று பட்ஜெட் தாக்கல்..!

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு , கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மஜத தலைவர் குமாரசாமி கர்நாடகாவின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு , தமிழ்நாட்டுக்குத் தேவையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.அது தமிழகத்துக்கு கிடைத்த மகிச்சியான செய்தியாகும். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு, முதல்முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்போவதாக அறிவைத்துள்ளார்.இந்த பட்ஜெட் கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியில் முதல் பட்ஜெட் ஆகும்.இந்த பட்ஜெட்டில் பயிர்க்கடன் , ஓய்வூதியம் , தொழில்மேம்படு மற்றும் புதிய திட்டங்கள் […]

கர்நாடக சட்டப்பேரவை 3 Min Read
Default Image