Rameshwaram Cafe – கடந்த வார வெள்ளிக்கிழமை (மார்ச் 1) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் உணவக ஊழியர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். Read More – புதுச்சேரியில் படுகொலை: சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்.! முதலில் இந்த வழக்கை பெங்களூரு உள்ளூரை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அதன் பிறகு , பெங்களூரு குற்றவியல் பிரிவினர் வழக்கை விசாரிக்க […]
Bomb Threat: கர்நாடக அரசுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள், பேருந்துகள் போன்றவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. READ MORE – உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா..! பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிப்பு மேலும் அதில், குண்டுவெடிப்பைத் தவிர்க்க ரூ.20 கோடி வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. முதலமைச்சர், உள்துறை அமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, கர்நாடக போலீஸார் […]
PM Modi : மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பிரதமர் மோடியை கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்த கர்நாடக நபர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மாநில கட்சிகளும் தீவிரமாக செய்யப்பட்டு வரும் நேரத்தில், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால், பிரதமர் மோடியைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மீது வழக்குப் […]
Rameshwaram Cafe : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற ஓட்டலில் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் உணவக ஊழியர்கள் உட்பட 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் தடவியல் குழு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் ஆகியோர் தீவிர ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். நேற்று […]
Rameshwaram Cafe : பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் பிரபலமாக உள்ள ராமேஸ்வரம் கஃப ஹோட்டலில் நேற்று மதியம் 1 அளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு கர்நாடக […]
நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளில் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களை மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு பிரதான அரசியல் கட்சியும் தங்கள் கட்சி எம்எல்ஏக்களின் பலத்தை கொண்டு மாநிலத்தில் தங்கள் கட்சிக்கான மாநிலங்களவை வேட்பாளரை முன்னிறுத்தும். மாநிலங்களவை தேர்தல் : ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்டு வேட்பாளர்களை நிறுத்துவதால், பெரும்பாலும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுவது இல்லை. இருந்தும் ஒரு சில இடங்களில் […]
கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொட தொடங்கியது. 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யப்பட்டது. 15-வது முறையாக முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு மாநிலத்தின் பட்ஜெட் செலவினம் ரூ. 3.71 லட்சம் கோடியாக உள்ளது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். 2025 நிதியாண்டில் கர்நாடகாவின் பொருளாதாரம் 6.6% வளர்ச்சி அடையும் என்று அவர் கூறினார். கர்நாடக பட்ஜெட்டில் சில முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. 2024-25 நிதியாண்டில் பெண்கள் சார்ந்த திட்டங்களுக்கு […]
டெல்லி ஜந்தர்மந்தரில் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா துணை முதல்வர் டி. கே.சிவகுமார் உள்ளிட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் எம்பிக்கள் மத்திய அரசு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலத்திற்கு உரிய வரி பகிர்வு வழங்கப்படவில்லை என தொடர்ந்து குற்றம் சாட்டை வருகின்றனர். கர்நாடகவில் இருந்து ஜிஎஸ்டி வரி உரிய அளவில் கிடைக்கப்பெறவில்லை […]
கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த ஜனவரி 20202 ஒரு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து சென்றதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் உடைக்கு தடை விதித்தது . இதனை அடுத்து ஹிஜாப் சர்ச்சை கர்நாடக மாநிலம் முழுவதும் வெடித்தது. இதனை தொடர்ந்து அடுத்த (2022 பிப்ரவரி) மாதமே அப்போதைய பாஜக கர்நாடகா அரசு, வகுப்பறையில் எந்த பேதமும் இருக்கக் கூடாது எனவும், அதனால் இனி ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்படுகிறது எனவும் அறிவித்தது. இது மேலும் […]
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் ஒரு இளம் காதல் ஜோடி தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை வீட்டு வெளியேறினர். அந்த இளம் பெண்ணிற்கு டிசம்பர் 5ஆம் தேதி வேறு ஒரு ஆணுடன் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. ஆதற்கு முன்னதாக டிசம்பர் 4ஆம் தேதியே அந்த ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். இதனை தொடர்ந்து, ஒரு கும்பல், அந்த இளைஞனின் வீட்டிற்கு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சென்று அந்த இளைஞனின் தாயாரை வீட்டிற்கு வெளியே […]
கர்நாடகாவில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாவில் தற்போது கொஞ்சம் தீவிரம் அடைய ஆரம்பித்துள்ளளன. விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயம். பல்வேறு மாநிலங்களில் முக்கியமான இடங்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என நீள்கிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். அதன்படி, கர்நாடக அரசு புதிய உத்தரவை விதித்துள்ளது. அம்மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023 புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ளன. கொரோனா தாக்கம் தற்போது சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் அதிகரித்து வருவதால் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளன. இந்தியாவில் மத்திய அரசு மாநிலங்களுக்கு கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கர்நாடக அரசு, உணவகங்கள், மால்கள் போன்ற இடங்களில் முகக்கவசத்தை அணிய கட்டாய படுத்தியுள்ளது. அதே போல, கேரள அரசு கோவிட் […]
வரும் ஜனவரி 12ஆம் தேதி இளைஞர் தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் பிரமாண்டமான இளைஞர் திருவிழா நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். வரும் ஜனவரி 12ஆம் தேதி விவேகானந்தர் பிறந்தநாளான ஆண்டு ஆண்டு தோறும் இளைஞர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த இளைஞர் தினம் கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மற்றும் தார்வாட் எனும் இரட்டை நகரங்களில் தேசிய இளைஞர் திருவிழாவாக கொண்டாடப்படஉள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து […]
பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு எதிராக பாஜகவினர் கோஷமிடுகையில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத் (வாழ்க)’ என கூறிவிட்டனர். அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச ஆலோசனை கூட்டத்தில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் ஷங்கருக்கும், பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. என்றே கூறலாம். இருவரும் மாறி மாறி எதிர் நாட்டை குற்றம் சாட்டினார். இதில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எதிராக இந்தியாவில் பாஜகவினர் போராட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில், கர்நாடக மாநிலம் […]
கர்நாடக தங்க சுரங்கமாக கோலார் தங்க சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுக்க அரசு மீண்டும் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் இருந்து வடகிழக்கே 65 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கோலார் தங்க சுரங்கம். இது நாட்டின் மிக பழமையான தங்கச் சுரங்கங்களில் ஒன்றாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கோலார் தங்க சுரங்கங்கள் மூடப்பட்டன. அங்கு சுமார் 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் அடங்கிய தாதுக்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அப்போது பயன்பாட்டில் […]
கர்நாடக பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் பாலியல் சீண்டல் கொடுத்ததால் சக மாணவிகள் அவரை அடித்து வெளுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் கட்டேரியில் அரசு பள்ளி மாணவிகள் ஒன்றுகூடி, பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சின்மயா ஆனந்த மூர்த்தி என்பவர் பள்ளி விடுதியில் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாகவும், அதன் காரணமாக தான் பள்ளி மாணவிகள் ஒன்று கூடி, அந்த தலைமை ஆசிரியரை தடி, […]
மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சனை குறித்து இரு மாநில முதல்வர்களுடன் அமித் ஷா டெல்லியில் சந்திப்பு நடைபெற்றது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான பெலகாவி எல்லைப் பிரச்சனை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் விவாதித்தார். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையே எல்லைப் பிரச்னை தொடர்பாக இன்று நடைபெற்ற சந்திப்பு நேர்மறையான அணுகுமுறையில் நடைபெற்றது. இந்த எல்லைப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து […]
பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க மின்சார காலனியை கண்டுபிடித்த 10-ஆம் வகுப்பு மாணவி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி விஜயலக்ஷ்மி பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க மின்சார காலணி கண்டுபிடித்துள்ளார். பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த காலணியை அணிந்துகொண்டு நடக்கும்போது மின்சாரம் உற்பத்தி ஆகும். பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றால் அதனை தடுக்க காலால் எட்டி உதைக்க அந்த நபர் மீது மின்சாரம் பாயும் மற்றும் இதில் ஜிபிஎஸ் பொறருத்தப்பட்டிருப்பதால் லைவ் லொகேஷன் கணிக்க […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள ரயில்வே நிலையத்தின் நிறம் பச்சை நிறமாக மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர். கர்நாடகா மாநிலத்தில் கலபுராகியில் உள்ள ரயில்நிலையத்திற்கு அண்மையில் பச்சை கலர் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த பகுதியில் உள்ள இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பச்சை கலர் பெயிண்ட் என்பது எதோ மத அடையாளம் போல இருக்கிறது என கூறி அந்த கலரை மாற்றக்கோரி இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த எதிர்ப்பை அடுத்து கலபுராகி ரயில்வே ஸ்டேஷன் […]
கர்நாடகாவில் முதல்முறையாக ஜிகா வைரஸால் 5 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள 5 வயது சிறுமி, ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். அவரது ரத்த மாதிரியை ஆய்வு செய்த புனே சோதனைக்கூடம் அதனை உறுதி செய்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து பயப்படத்தேவையில்லை என்றும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் சுதாகர் கூறினார். சில மாதங்களுக்கு முன்பு கேரளா, மகாராஷ்டிரா, மற்றும் […]