6 மாத கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தற்போது சென்னையிலிருந்து கேரளா, கர்நாடகாவுக்கு வரும் ஞாயிறு முதல் ரயில் போக்குவரத்து துவங்குகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக தெற்கு ரயில்வே முக்கிய நகரங்களுக்கு இடையே ரயில்வே போக்குவரத்தினை நிறுத்தி வைத்தது. இந்நிலையில் 6 மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு கேரளா மற்றும் கர்நாடகா இடையே சென்னையிலிருந்து ரயில்சேவை வரும் ஞாயிறு முதல் துவங்கப்பட உள்ளது. அதன் படி சென்னை to திருவனந்தபுரத்திற்கு செப்27 தேதியிலிலும், சென்னை to மங்களூரு இடையே செப்28 […]
பல்வேறு மாநில அரசு கொவைட்-19 வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் தற்போது மைசூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஏற்கனவே அம்மாநில முதல்வர் மக்கள் கூடுகின்ற நிகழ்ச்சிகள்,திரையரங்குகள்,மற்றும் பள்ளி தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்வர் எடியூரப்பா ரத்து செய்த நிலையில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அம்மாநிலத்தில் உயர்ந்துள்ள நிலையில் மைசூரில் 144 தடை உத்தரவை பிறப்பித்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகம் முகழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தலை தூக்கியுள்ளது இதுவரை இந்தியாவில் மட்டும் 2வர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் உயிரிழந்த இருவரில் ஒருவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதாலும் அம்மாநிலத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாகவும் மக்களிடையே கொரோனா அச்சம் காரணமாகவும் கர்நாடகாவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், தியேட்டர்கள் ஒரு வாரத்திற்கு மூட அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவு விட்டுள்ளார்.,மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை மட்டுமல்லாமல் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், மதுபான […]
திருமணங்கள் எந்தந்த காரணங்களுக்காக எல்லாம் நடைபெறாமல் போனதை கேள்விபட்டு இருப்போம் ஆனால் மணப்பெண்ணின் சோலை பிடிக்கவில்லை என்று மணமகன் மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்த நிகழ்வு நடந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் என்ற கிராமத்தில் தான் இச்சம்பவம் ஆனது நடந்துள்ளது.இதே கிராமத்தை சேர்ந்த பி.என்.ரகுமார் மற்றும் பி.ஆர்.சங்கீதா இருவரும் . கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்கவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தகாதல் ஜோடிக்கு நேற்றுமுன் தினம் திருமணம் […]
மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது. அதன் படி கர்நாடகா மாநிலத்தில் மொத்த 28 தொகுதிகளில் பாஜக 22 இடங்ககளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 05 இடங்களில் முன்னிலை உள்ளது மற்றவை 1 இடங்களில் முன்னிலையில் உள்ளது