Tag: கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து நீர் திறப்பு

கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து நீர் திறப்பு

கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மடிகேரி, குடகு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கர்நாடகத்தின் கபினி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 37 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையின் மொத்த உயரமான 84 அடியில் நீர்மட்டம் 80 அடியை தாண்டியுள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி நீர்திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றுமாலை விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் […]

கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து நீர் திறப்பு 3 Min Read
Default Image